#ipl#ipl2021#raina#cskvsdc டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ரெய்னா மிகவும் அதிரடியாக ஆடி.. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்துள்ளார். IPL 2021: Raina gives a perfect come back for CSK team after almost 2 years